18 வயசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
18 வயசு
இயக்கம்ஆர். பன்னீர்செல்வம்
தயாரிப்புஎஸ். எஸ். சக்கரவர்த்தி
கதை
இசை
நடிப்பு
ஒளிப்பதிவுசக்தி (ஒளிப்பதிவாளர்)
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்நிக் ஆர்ட்ஸ்
வெளியீடு24 ஆகத்து 2012 (2012-08-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

18 வயசு (18 Vayasu) என்பது 2012ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இப்படத்தை ஆர். பன்னீர்செல்வம் எழுதி இயக்க, ஜானி, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சார்லஸ் போஸ்கோ இசை அமைத்துள்ளார். இது அனோகா ஜான்வார் ( ஆங்கிலம் : விசித்திரமான விலங்கு ) என இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

சுருக்கம்[தொகு]

மனநிலை பாதிக்கபட்டவனான கார்த்திக் யாரிடமும் அன்பையும் பாசத்தையும் பெற்றதில்லை. அவனது இந்த நோய் காரணமாக, அவன் மனச்சோர்வடைந்த போதெல்லாம், அவன் முதலில் பார்க்கும் நபரிடம் ஒரு மிருகத்தைப் போல நடந்து கொள்ளத் தொடங்குகிறான்.

நடிகர்கள்[தொகு]

 • ஜானி கார்த்தியாக
 • காயத்ரி காயத்ரியாக
 • ரோகினி மருத்துவர் சுசித்ராவாக
 • சத்யேந்திரா ஜாக்கியாக
 • யுவராணி கார்த்திக்கின் தாயாக
 • முகமது பாசில் கார்த்திக்கின் நண்பராக
 • ஜே.செந்தில்குமார் (ஜே.எஸ்.) காவல் துறை அதிகாரியாக
 • செவ்வாழை காவல் துறை அதிகாரியாக
 • டாக்டர் சூரி கார்த்திக்கின் தாயின் துணைவராக
 • கிருஷ்ணா டாவின்சி (எழுத்தாளர்) டாக்டர் சுசித்ராவின் கணவராக
 • ஞானவேல் காயத்ரியின் பராமரிப்பாளராக

குறிப்புகள்[தொகு]

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=18_வயசு&oldid=3500502" இருந்து மீள்விக்கப்பட்டது