தினேஷ் கனகரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரியன் தினேஷ் கனகரத்தினம்
Dinesh Kanagaratnam
Aaryan Dinesh Kanagaratnam also known as ADK.jpg
பிறப்புஆரியன் தினேஷ் கனகரத்தினம்
ஆகத்து 29, 1981 (1981-08-29) (அகவை 38)
முகத்துவாரம், இலங்கை
பணிஇசையமைப்பாளர், சொல்லிசை, பாடுதல்
அறியப்படுவதுஹிப் ஹாப், ரிதம் அண்ட் புளூஸ் பாடகர்
வலைத்தளம்
www.adkrapper.com

தினேஷ் கனகரத்தினம் (Dinesh Kanagaratnam; பிறப்பு: ஆகத்து 29, 1981) இலங்கையைச் சேர்ந்த ரிதம் அண்ட் புளூஸ், ஹிப் ஹாப் கலைஞரும், இசையமைப்பாளரும் ஆவார். ஆன்டோஸ்டேஜ் ரெக்கார்டுகளின் நிறுவனரும், உரிமையாளருமான இவர், ஆங்கில, தமிழ், சிங்கள ராப் இசைக்கலைஞரும் ஆவார். 2012 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட ஆரியன் இசைத் தொகுப்பு பன்னாட்டளவில் மிகவும் வரவேற்பைப் பெற்றது. இதன் பின்னர் இவர் ஆரியன் தினேஷ் என அழைக்கப்படுகிறார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் பின்னணிப் பாடகராக பாடி வருகிறார்.[1]

இசைத் தொகுப்புகள்[தொகு]

தனிப்பட்ட தொகுப்புகள்[தொகு]

ஆண்டு தொகுப்பின் தலைப்பு
2012 ஆர்யன்
2010 சிறீலங்கா 2 சிங்கப்பூர் (SL2SG)
2008 தமிழா
2007 Cross Culture

பின்னணிப் பாடல்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பாடல் இசையமைப்பாளர் சேர்ந்து பாடியவர்கள்
2016 அச்சம் என்பது மடமையடா “சோக்காளி” ஏ.ஆர். ரகுமான் எஸ்டிஆர், அதித்யா, ஶ்ரீராஸ்கோல்
அச்சம் என்பது மடமையடா "தள்ளிப்போகதே” ஏ. ஆர். ரகுமான் சித் ஶ்ரீராம், அபர்ணா நாராயணன்
மனிதன் “முன்செல்லடா” சந்தோஸ் நாராயணன் அனிருத்
2015 ஓ காதல் கண்மணி "காரா ஆட்டக்காரா" ஏ. ஆர். ரகுமான் தர்சனா, சாசா
2014 லிங்கா "ஓ நண்பா" ஏ. ஆர். ரகுமான் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Race Gurram "காலா காலா" எஸ். தமன் மேகா
2012 கடல் "மகுடி மகுடி" ஏ. ஆர். ரகுமான் சின்மயி, தன்வி ஷா
2009 தநா-07-அல 4777 "ஆத்திசூடி" விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி
வேட்டைக்காரன் "ஒரு சின்னத் தாமரை" விஜய் ஆண்டனி கிரிஷ், சுச்சித்ரா, போன்கில்லா

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_கனகரத்தினம்&oldid=2912928" இருந்து மீள்விக்கப்பட்டது