அரவிந்தன் (திரைப்படம்)
Appearance
அரவிந்தன் | |
---|---|
இயக்கம் | டி. நாகராஜன் |
தயாரிப்பு | டி. சிவா |
கதை | டி. நாகராஜன் லியாகத் அலிகான் (வசனம்) |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சரத்குமார் நக்மா பார்த்திபன் ஊர்வசி விசு பிரகாஷ் ராஜ் ஆனந்தராஜ் |
ஒளிப்பதிவு | ஆர். ரத்னவேலு |
கலையகம் | அம்மா கிரியேசன்சு |
விநியோகம் | அம்மா கிரியேசன்சு |
வெளியீடு | 28 பிப்ரவரி 1997 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அரவிந்தன் (Aravindhan) 1997ஆவது ஆண்டில் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று டி. நாகராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] சரத்குமார், பார்த்திபன், நக்மா, ஊர்வசி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இது, இவர் இசையமைத்த முதல் திரைப்படமாகும். இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.[2] இத்திரைப்படம், 1968ஆம் ஆண்டில் 44 பேர் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி படுகொலையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அரவிந்தன் / Aravindhan (1997)". Screen 4 Screen. Archived from the original on 9 January 2024. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.
- ↑ "A-Z Arunachalam Mudhal V.I.P Varai (I)". indolink.com. Archived from the original on 2009-03-31. பார்க்கப்பட்ட நாள் 2009-03-22.
- ↑ Muralidharan, Kavitha (25 December 2018). "Fifty Years of Keezhvenmani Massacre, in Literature and Film". The Wire. Archived from the original on 26 December 2018. பார்க்கப்பட்ட நாள் 15 November 2019.