ஜோடி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ஜோடி | |
---|---|
இயக்கம் | பிரவீன்காந்த் |
தயாரிப்பு | சுனந்தா முரளி மனோகர் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | பிரசாந்த் சிம்ரன் |
வெளியீடு | 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜோடி 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த்,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.