ரா.வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரா.வன்
இயக்கம்அனுபவ் சின்ஹா
தயாரிப்புகவுரி கான்
கதைஅனுபவ் சின்ஹா
இசைவிஷால்-சேகர்
நடிப்புசாருக் கான்
கரீனா கபூர்
ஒளிப்பதிவுநிகோல பெகரினி
வ. மணிகண்டன்
விநியோகம்ரெட் சில்லீஸ் என்டேர்டைன்மென்ட்
ஈரோஸ் இன்டர்நேஷனல்[1]
வெளியீடுஅக்டோபர் 26, 2011
நாடுஇந்தியா
மொழிஇந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு

ரா.வன் (ஆங்கில மொழி: Ra.One, இந்தி: रा.वन) 2011ஆம் ஆண்டு வந்த ஹிந்தி மொழித் திரைப்படம் ஆகும். இதன் இயக்குனர் அனுபவ் சின்ஹா. முன்னணிப் பாத்திரங்களில் சாருக் கான், கரீனா கபூர் மற்றும் அர்ஜூன் ராம்பால் ஆகியோர் நடித்தனர். சுமார் 1.25 பில்லியன் இந்திய ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், இந்தியாவில் மிக அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bollywood Hungama News Network (2010-02-02). "SRK on 'Ra-1', 'Don 2' and Yash Chopra's next". The Indian Express. http://www.indianexpress.com/news/SRK-on---Ra-1------Don-2---and-Yash-Chopra--s-next/574434. பார்த்த நாள்: 2011-09-28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரா.வன்&oldid=2789104" இருந்து மீள்விக்கப்பட்டது