அனுபவ் சின்ஹா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனுபவ் சின்ஹா
பிறப்புஅனுபவ் சின்ஹா
22 சூன் 1965 (1965-06-22) (அகவை 56)
அலகாபாத், இந்தியா[1]
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குநர்
அறியப்படுவதுதும் பின், ரா.வன்

அனுபவ் சின்ஹா என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் சாருக்கான் நடித்த ரா.வன் எனும் திரைப்படத்தையும், துன் பின், துஸ் ஆகிய திரைப்படங்களையும் இயக்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.[2] இவர் உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அலகாபாத் எனும் இடத்தில் பேரேம் கோவிந் சின்ஹா, சுசிலா சின்ஹா ஆகியோருக்குப் பிறந்தார்.[3] அத்துடன் இவர் தனது உயர்கல்வியை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இயந்திரத் தொழினுட்பத் துறையில் கற்று அத்துறையில் பட்டமும் பெற்றார்.[4] தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட பெனாராஸ் மீடியா வேர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இவரே ஆவார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.imdb.com/name/nm1025280/
  2. Tuteja, Joginder (24 August 2011). ""Without Shah Rukh, Ra. One wouldn't have happened" - Anubhav Sinha". Bollywood Hungama. பார்த்த நாள் 9 September 2011.
  3. http://entertainment.oneindia.in/celebs/anubhav-sinha/biography.html
  4. "I want to take Shah Rukh to Banaras with me : Anubhav Sinha". The Times of India (5 March 2014). பார்த்த நாள் 6 March 2014.
  5. "Madhuri Dixit to play gangster in 'Gulab Gang'". The Indian Express. 27 April 2012. http://www.indianexpress.com/news/madhuri-dixit-to-play-gangster-in-gulab-gang/942380/. பார்த்த நாள்: 31 August 2012. 
  6. "Anubhav Sinha to launch two films soon". Indian Television. http://www.indiantelevision.com/aac/y2k12/aac239.php. பார்த்த நாள்: 31 August 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபவ்_சின்ஹா&oldid=3181027" இருந்து மீள்விக்கப்பட்டது