திவான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திவான்
இயக்குனர் சூர்யபிரகாஷ்
தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன்
கதை சூர்யபிரகாஷ்
நடிப்பு சரத்குமார்
கிரண் ராத்தோட்
வடிவேலு (நடிகர்)
சிறீமன்
ஜெய் பிரகாசு ரெட்டி
சர்மிலி
ஆனந்த் ராஜ் (நடிகர்)
மனோரம்மா
இசையமைப்பு எஸ். ஏ. ராஜ்குமார்
ஒளிப்பதிவு விஜய் சி சக்ரவர்த்தி
படத்தொகுப்பு கே. தனிகாச்சலம்
விநியோகம் சிறீ ராஜா லட்சுமி பிலிம் பிரேவேட் லிமிடெட்
வெளியீடு 22 ஆகஸ்ட் 2003
நாடு இந்தியா
மொழி தமிழ்

திவான் 2003ல் வெளிவந்த இந்திய திரைப்படமாகும். சூர்யபிரகாஷ் இயக்கிய இப்படத்தில் சரத்குமார், கிரண் ராத்தோட், வடிவேலு (நடிகர்), சிறீமன், ஜெய் பிரகாசு ரெட்டி, சர்மிலி, ஆனந்த் ராஜ் (நடிகர்) மற்றும் மனோரம்மா ஆகியோர் நடித்திருந்தனர்.


நடிகர்கள்[தொகு]

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவான்_(திரைப்படம்)&oldid=1678506" இருந்து மீள்விக்கப்பட்டது