பாஞ்சாலங்குறிச்சி (திரைப்படம்)
தோற்றம்
பாஞ்சாலங்குறிச்சி | |
---|---|
![]() நாளிதழ் விளம்பரம் | |
இயக்கம் | சீமான் |
தயாரிப்பு | கே. பாலு |
கதை | சீமான் |
இசை | தேவா |
நடிப்பு | பிரபு மதுபாலா சந்திரசேகர் பிரசன்னா வடிவேலு விஜயகுமார் இளவரசி மகேஷ்வரி |
ஒளிப்பதிவு | இளவரசு |
படத்தொகுப்பு | கே. பழனிவேல் |
கலையகம் | கே. பி. பிலிம்ஸ் |
விநியோகம் | கே. பி. பிலிம்ஸ் |
வெளியீடு | 10 நவம்பர் 1996 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | $ 1 மில்லியன் |
பாஞ்சாலங்குறிச்சி 1996 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் சீமான் இயக்கிய இத்திரைப்படத்தில் நடிகர் பிரபு, மதுபாலா, வடிவேலு, விஜயகுமார், சந்திரசேகர், பிரசன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தனர். இது இசையமைப்பாளர் தேவாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.[1]
நடிகர்கள்
[தொகு]- பிரபு - கிட்டான்
- மதுபாலா - பொட்டுக் கன்னி
- வடிவேலு
- விஜயகுமார் - மாயாண்டி
- சந்திரசேகர்
- மகாநதி சங்கர்
- இளவரசி
- மகேஷ்வரி
- கிங் காங்
- பிரசன்னா[2]
பாடல்கள்
[தொகு]பாடல் | பாடியவர்கள் | நீளம் |
---|---|---|
ஆனா ஆவன்னா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:55 |
ஆசை வைத்தேன் | சுவர்ணலதா | 6:13 |
சின்ன சின்ன | 5:08 | |
சின்னவளே | 5:41 | |
காற்றை நிறுத்தி | 2:37 | |
ஒரு பக்கம் தேன் | 2:23 | |
உன் உதட்டோர | ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் | 6:00 |
வந்தேயல்ல | சுரேஷ் பீட்டர்ஸ், அனுராதா ஸ்ரீராம் | 5:15 |
சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-08-15. Retrieved 2014-08-22.
- ↑ "Daring but unconvincing". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 16 May 2012. Archived from the original on 14 February 2024. Retrieved 14 February 2024.