சுரேஷ் பீட்டர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரேஷ் பீட்டர்ஸ்
Suresh Peters.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சுரேஷ் பீட்டர்ஸ்
பிறப்பிடம்இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர்,
இசைக்கருவி(கள்)கீபோர்ட், கிட்டார்
இசைத்துறையில்1990–நடப்பு

சுரேஷ் பீட்டர்ஸ் தென் இந்தியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் உடன் இணைந்து ஜென்டில்மன், காதலன், திருடா திருடா, இந்தியன், ஜீன்ஸ், சிவாஜி ஆகிய படங்களில் பாடி உள்ளார். பஞ்சாபி ஹவுஸ் என்ற மலையாள படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்.

படைப்புகள்[தொகு]

பாடகராக[தொகு]

 • ஜென்டில்மன் : சிக்கு புக்கு ரயிலே
 • காதலன் : பேட்ட ராப், ஊர்வசி ஊர்வசி
 • திருடா திருடா : சந்திரலேகா
 • ஆசை : சோனா
 • இந்தியன்
 • ஜீன்ஸ் : கொலம்பஸ் கொலம்பஸ்
 • அந்நியன் : கண்ணும் கண்ணும் நோக்கியா
 • காட்பாதர் : இளமை
 • சிவாஜி : ஸ்டைல்
 • சுந்தர புருஷன்

இசை அமைப்பாளராக[தொகு]

திரைப்பட இசையமைப்புகள்[தொகு]

 • பஞ்சாபி ஹவுஸ்
 • கூலி
 • ஹனுமான் ஜங்ஷன்
 • ரன்வே
 • தென்காசிப் பட்டணம்

திரைப்பட அல்லாத இசையமைப்புகள்[தொகு]

 • மின்னல்
 • ஓவியம்
 • எங்கிருந்தோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_பீட்டர்ஸ்&oldid=3114011" இருந்து மீள்விக்கப்பட்டது