தென்காசிப்பட்டிணம்
Appearance
தென்காசிப்பட்டணம் | |
---|---|
இயக்கம் | ரஃபி |
தயாரிப்பு | எஸ். எஸ். துரைராஜ் |
இசை | சுரேஷ் பீட்டர்ஸ் |
நடிப்பு | நெப்போலியன் சரத்குமார் தேவயானி சார்லி குமரிமுத்து பி. வாசு பாண்டு சுரேஷ்கோபி வையாபுரி வினு சக்ரவர்த்தி விவேக் ஸ்ரீவித்யா கோவை சரளா அஸ்வதி கல்பனா |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தென்காசிப்பட்டணம் (Thenkasi Pattanam) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நெப்போலியன், சரத்குமார் நடித்த இப்படத்தை ரஃபி இயக்கினார்.