உள்ளடக்கத்துக்குச் செல்

விரும்புகிறேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரும்புகிறேன்
இயக்கம்சுசி கணேசன்
தயாரிப்புமேரி பிரான்சிஸ்
இசைதேவா
நடிப்புபிரசாந்த்
சினேகா
நாசர்
ஈஸ்வரி ராவ்
ஒளிப்பதிவுகே. வி. ஆனந்த்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு2002
நாடு இந்தியா
மொழிதமிழ்

விரும்புகிறேன் (Virumbugiren) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுசி கணேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், சினேகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கதைச் சுருக்கம்

[தொகு]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

தேவா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடகர்(கள்) நீளம் (நி:நொ)
1 "தடக் தடக் (விரும்புகிறேன்)" உண்ணிமேனன் 5:26
2 "நிஜமா நிஜமா" சாதனா சர்கம், திப்பு 5:19
3 "பத்தல பத்தல" சிலோன் மனோகர், உன்னிகிருஷ்ணன், சுபா 5:50
4 "அத்திலி புத்திலி" வசுந்தரா தாஸ் 5:11
5 "எங்க ஊரு சந்தையிலே" கிருஷ்ணராஜ்
6 "ஒத்தருவா பொட்டுக்குள்ளே" தேவா
7 "கட் கட் கட்டை" கிருஷ்ணராஜ்
8 "என்ன ஆச்சுடி" தேவா 5:11
9 "மாமன் பொண்ணு பாத்தா" கிருஷ்ணராஜ் 0:46
10 "கொம்பு முளைத்த முயலே" ஹரிஹரன், சோபியா, சதிஷ் 6:02

விருதுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரும்புகிறேன்&oldid=4093429" இலிருந்து மீள்விக்கப்பட்டது