திருட்டுப் பயலே
தோற்றம்
திருட்டு பயலே | |
---|---|
![]() | |
இயக்கம் | சுசி கணேசன் |
தயாரிப்பு | கல்பாத்தி எஸ்.அகோரம் கல்பாத்தி எஸ்.கணேஷ் கல்பாத்தி எஸ். சுரேஷ் |
கதை | சுசி கனேசன் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | ஜீவன் அப்பாஸ் சோனியா அகர்வால் மாளவிகா விவேக் மனோஜ் கே ஜெயின் சார்லி |
ஒளிப்பதிவு | ரவி சங்கர் |
கலையகம் | கல்பாத்தி அகோரம் |
வெளியீடு | ஏப்ரல் 14, 2006 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹40 கோடிகள்crore[1] |
திருட்டு பயலே திரைப்படம் சுசி கணேசன் இயக்கிய காதல் விறுவிறுப்புத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா, விவேக், மனேஜ் கே ஜெயின் மற்றும்சார்லி ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிப்பு
[தொகு]நடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
ஜீவன் | மாணிக்கம் |
சோனியா அகர்வால் | ரோசி / சரண்யா |
அப்பாஸ் | ரமேஷ் |
மாளவிகா | ரூபானி |
விவேக் | மனோகர் |
மனோஜ் கே. ஜெயன் | ரூபானியின் கணவன் |
சுசி கணேசன் | சி. ஐ. டி |
வினேத் ராஜ் | மனோகர் |
சார்லி | வாட்ச்மேன் |
விருதுகள்
[தொகு]- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (மூன்றாம் பரிசு)
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உருவாகிற திருட்டுத்தனங்களைத் தோலுரித்துக் காட்டும் அழுத்தமான கதைக் களம்தான். இருந்தாலும், காட்சிகளின் வேகத்தைக் கொஞ்சம் கூட்டி, தடக்கென முடியும் க்ளைமேக்ஸை இன்னும் விறுவிறுப்பாக்கி இருந்தால், திருட்டுப் பயல் நல்ல திருப்தி தந்திருப்பான்!" என்று எழுதி 42100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]
ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ http://i11.tinypic.com/3343k42.jpg
- ↑ "சினிமா விமர்சனம்: திருட்டு பயலே". விகடன். 2006-04-30. Retrieved 2025-05-22.