கே. வி. ஆனந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கே. வி. ஆனந்த்
பிறப்பு அக்டோபர் 30, 1966 (1966-10-30) (அகவை 51)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி ஒளிப்பதிவாளர்
திரைப்பட இயக்குனர்

கே. வி. ஆனந்த் ஒரு தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர். 2005-ஆம் ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் மற்றும் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த அயன் திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார். அதற்கு முன்னரே, பல இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார். 1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றுள்ளார். 1999ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில் பணியாற்றினார். அப்போது தனது நுட்பமான ஒளிப்பதிவு திறமைக்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும் பாராட்டப்பட்டார். [1]

திரைப்படங்கள்[தொகு]

ஒளிப்பதிவாளராக[தொகு]

இயக்குனராக[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2005 கனா கண்டேன் தமிழ்
2009 அயன் தமிழ்
2010 கோ தமிழ்
2012 மாற்றான் தமிழ்
2015 அனேகன் தமிழ்
2017 கவண் தமிழ்

சான்றுகள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._ஆனந்த்&oldid=2247260" இருந்து மீள்விக்கப்பட்டது