சுசி கணேசன்
சுசி கணேசன் | |
---|---|
![]() | |
பிறப்பு | கணேசன் சுப்பையா வன்னிவேலம் பட்டி, மதுரை, தமிழ் நாடு இந்தியா ![]() |
இருப்பிடம் | இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 2002-இன்று வரை |
பெற்றோர் | சுப்பையா சித்தப்பா |
வலைத்தளம் | |
www |
சுசி கணேசன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். திரைத்துறைக்கு வரும் முன் இதழாலளராகவும் இருந்துள்ளார். கல்விப் பயிற்சியால் பொறியாளர் ஆவார்.
இயக்கிய திரைப்படங்கள்[தொகு]
- விரும்புகிறேன் (2002)
- 5 ஸ்டார் (2003)
- திருட்டுப் பயலே (2006)
- கந்தசாமி (2008)
- திருட்டுப்பயலே 2 (2017)