கந்தசாமி (திரைப்படம்)
தோற்றம்
(கந்தசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கந்தசாமி | |
---|---|
![]() | |
இயக்கம் | சுசி கணேசன் |
தயாரிப்பு | எஸ் தாணு |
கதை | சுசி கணேசன் |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | விக்ரம் சிரேயா சரன் பிரபு கிருஷ்ணா ஆஷிஷ் வித்யார்த்தி வடிவேல் முகேஷ் திவாரி |
ஒளிப்பதிவு | என். கே. ஏகாம்பரம் |
விநியோகம் | வி கிரியேஷன்ஸ்(இந்தியா) ஐங்கரன் இண்டர்நேசனல் (பிறநாடுகளில்) |
வெளியீடு | ஆகஸ்ட் 21, 2009 |
ஓட்டம் | 195 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | மதிப்பீடு ₹21 கோடி[1] |
கந்தசாமி 2009ம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். சுசி கணேசன் இயக்கிய இப்படத்தில் விக்ரம், சிரேயா சரன், பிரபு, ஆஷிஷ் வித்யார்த்தி, வடிவேல் போன்றவர்கள் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- விக்ரம் - வி. கந்தசாமி இகாப, காவல்துறைக் கண்காணிப்பாளர் - நடுவண் புலனாய்வுச் செயலகம் பொருளாதாரக் குற்றப் பிரிவு
- பிரபு பரந்தாமன் இகாப, காவல்துறைத் துணைத்தலைவர், குற்றப் புலனாய்வுத் துறை
- சிரேயா சரன் - பிபி சுப்புலட்சுமி, பிபிபியின் மகள் (குரல் - சுசித்ரா)
- ஆஷிஷ் வித்யார்த்தி - பல்லூர் பரமஜோதி பொன்னுசாமி "பிபிபி" (குரல் - பு. ரவிசங்கர்)
- முகேஷ் திவாரி - ராஜ்மோகன், பிபிபியின் பங்குதாரர் (குரல் - சுப்பு பஞ்சு அருணாச்சலம்)
- கிருட்டிணா ஆர். கிருஷ்ண ராவ் காவல்துறையின் தலைமை இயக்குநர் நடுவண் புலனாய்வுச் செயலகம்
- வடிவேலு - தேங்காகடை தேனப்பன்
- ஒய். ஜி. மகேந்திரன் கங்கநாதன் பிபிபியின் உதவியாளர்
- மன்சூர் அலி கான் - காவல் ஆய்வாளர்
- சுசி கணேசன் கனேஷ் காவல்துறை கண்காணிப்பாளர்இந்திய உளவுத்துறை, கந்தசாமியின் நண்பர்.
- அலெக்ஸ் -மெக்சிகோ பிச்சுமணி
- கிங் காங் - திருடன்
- இளவரசு - காவலர்
- நெல்லை சிவா - காவலர்
- வினோத் ராஜ் - ராஜ்மோகனின் உதவியாளர்
- வாசு-தேனப்பன் கூட இருப்பவர்
- முத்துக்காளை
- மயில்சாமி
- சார்லி
- செல்லதுரை - காவலர்
- முமைத் கான் - மீனா குமாரி (ஒரு பாடலுக்காக)
- சிட்டிசன் மணி
- தெலுங்கு வடிவம்
- பிரம்மானந்தம் - கொப்புரகாயிலு சுப்பையா
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "'ஜென்டில்மேன்' பாணி ஏழைகளுக்கு உதவும் ஹீரோ, 'ரமணா'வின் ஹீரோ நெட்வொர்க், 'சிவாஜி'யின் கருப்புப் பணம் களவாடுவது, 'அந்நியன்' ஹீரோ அவதாரம் என சூப்பர் டூப்பர் ஹிட்களை நினைவுபடுத்தும் ராபின்ஹுட் ஹீரோ கதை செய்திருக்கிறார் இயக்குநர் சுசிகணேசன்... ஒரே டிக்கெட்டில் நாலு பழைய படம் பார்த்த எஃபெக்ட் கொடுப்பது தான் 'கந்தசாமி'யின் சிறப்பு!" என்று எழுதினர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kanthaswamy Box Office". bestoftheyear.in. 7 June 2017. Archived from the original on 24 July 2023. Retrieved 24 July 2023.
- ↑ "சினிமா விமர்சனம் - கந்தசாமி". விகடன். 2009-09-02. Retrieved 2025-06-18.