ப. ராமமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி. ராமமூர்த்தி
P. Ramamurti
மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1967–1971
பிரதமர் இந்திரா காந்தி
முன்னவர் எவருமில்லை
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 20, 1908(1908-09-20)
சென்னை
இறப்பு திசம்பர் 15, 1987(1987-12-15) (அகவை 79)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினர்
வாழ்க்கை துணைவர்(கள்) அம்பாள்
தொழில் அரசியல்வாதி, மார்க்சியவாதி, தொழிற்சங்கவாதி

பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி (20 செப்டம்பர் 1908 – 15 டிசம்பர் 1987) இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.[1] தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.[2] இவர் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக 1952ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

4வது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து 1967-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[4][5]

வாழ்க்கை வரலாறு‍[தொகு]

வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தார்.[6]

எழுதிய புத்தகங்கள்[தொகு]

  1. விடுதலைப்போரும் திராவிடர் இயக்கமும் [7]
  2. காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து [8]

இறப்பு[தொகு]

1987, டிசம்பர் 15 அன்று காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Leadership". Communist Party of India (Marxist). CPI(M). அக்டோபர் 14, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. https://en.wikipedia.org/wiki/First_Assembly_of_Madras_State#Overview
  3. (in English) MADRAS LEGISLATIVE ASSEMBLY 1952-1957: A REVIEW. Chennai: Legislative Assembly Department Madras-2. 1957. பக். 170. 
  4. General (4th Lok Sabha) Election Results India
  5. rptDetailedResults – 4th Lok Sabha - Page - 32 of 79
  6. https://en.wikipedia.org/wiki/P._Ramamurthi
  7. விடுதலைப் போரும் திராவிட இயக்கமும், சிபிஐ(எம்) தமிழ்நாடு‍ மாநிலக்குழு‍, 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது, 04, மார்ச் 2014 அன்று பார்க்கப்பட்டது Check date values in: |accessdate= (உதவி)
  8. காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து, சிபிஐ(எம்) தமிழ்நாடு‍ மாநிலக்குழு‍, 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது, 04, மார்ச் 2014 அன்று பார்க்கப்பட்டது Check date values in: |accessdate= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._ராமமூர்த்தி&oldid=3450994" இருந்து மீள்விக்கப்பட்டது