கார்த்திக் சுப்புராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்த்திக் சுப்புராஜ்
Director Karthik Subbaraj in December, 2012.jpg
பிறப்புமதுரை
தேசியம்இந்தியா
பணிஇயக்குனர் (திரைப்படம்)
செயற்பாட்டுக்
காலம்
2012 - இன்று வரை
வாழ்க்கைத்
துணை
சத்ய பிரேமா[1]
வலைத்தளம்
https://www.facebook.com/karthiksubbaraj

கார்த்திக் சுப்புராஜ், தமிழ்த் திரைப்பட இயக்குனராவார்[2]. தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர், தனது பள்ளிப் படிப்பை மதுரை எஸ்.பி.ஒ.ஏ பதின்ம மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியலும் முடித்தார்[3]. 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானார்.

திரையுலகம்[தொகு]

இயக்குனராக[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிப்பு மொழி குறிப்புகள்
2012 பீட்சா விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் தமிழ் சிறந்த அறிமுக இயக்குனருக்கான சீமா (SIIMA) விருது
சிறந்த கதை மற்றும் திரைக்கதைக்கான விஜய் குழுமத்தின் விருது (விஜய் விருதுகள்)
சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விகடன் குழுமத்தின் விருது (விகடன் விருதுகள்)
2014 ஜிகர்தண்டா சித்தார்த், லட்சுமி மேனன் தமிழ்
2015 பென்ஞ் டாக்கீஸ் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா தமிழ்
2016 இறைவி (திரைப்படம்) எஸ். ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா தமிழ்
2018 மெர்குரி பிரபு தேவா, ரம்யா நம்பீசன் தமிழ் Silent film
2019 பேட்ட ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிசா தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.facebook.com/karthiksubbaraj
  2. Parthasarathy, Anusha (June 2, 2011). "The ‘reel' life". The Hindu. http://www.thehindu.com/life-and-style/metroplus/article2071132.ece. பார்த்த நாள்: 16 பிப்ரவரி 2014. 
  3. http://www.indiaglitz.com/channels/tamil/review/16167.html