இறைவி (திரைப்படம்)
இறைவி | |
---|---|
இயக்கம் | கார்த்திக் சுப்புராஜ் |
தயாரிப்பு | சி. வி. குமார் |
கதை | கார்த்திக் சுப்புராஜ் |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு | எஸ். ஜே. சூர்யா விஜய் சேதுபதி பாபி சிம்ஹா அஞ்சலி கருணாகரன் |
ஒளிப்பதிவு | சிவகுமார் விஜயன் |
படத்தொகுப்பு | விவேக் ஹர்சன் |
கலையகம் | சி. வி. குமார் |
விநியோகம் | அபி & அபி பிக்சர்சு, ஸ்டுடியோ கிரீன் |
வெளியீடு | 3 சூன் 2016 |
ஓட்டம் | 160 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இறைவி 2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்திலும் சி. வி. குமாரின் தயாரிப்பிலும்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3]
கதை
[தொகு]மூன்று ஆண்கள் மற்றும் பெண்கள் வாழ்க்கையை மையமாக கொண்ட திரைப்படம்: போராடும் மற்றும் குடிப்பழக்கம் உள்ள திரைப்பட இயக்குனர் அருள் (எஸ். ஜே. சூர்யா) மற்றும் அவரது மனைவி யாழினி (கமலினி முகர்ஜி); அருளின் சிறந்த நண்பர் மைக்கேல் (விஜய் சேதுபதி) மற்றும் அவரது மனைவி பொன்னி (அஞ்சலி); மற்றும் அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா).
பாத்திரங்கள்
[தொகு]- எஸ். ஜே. சூர்யா (அருள்)
- விஜய் சேதுபதி (மைக்கேல்)
- பாபி சிம்ஹா (ஜகன்)
- அஞ்சலி (பொன்னி)
- கமலினி முகர்ஜி
- பூஜா தேவாரியா
- கருணாகரன்
- ராதாரவி (அருளின் தந்தை)
- வடிவுக்கரசி (அருளின் தாய்)
- சீனு மோகன்
பாடல்கள்
[தொகு]மணி அமுதவன், முத்தமிழ், விவேக் ஆகியோரின் பாடல்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்ததோடு, அவரே பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். அனந்து, பிருந்தா, அந்தோனிதாசன், தீ, மீனாட்சி, சந்தோஷ் நாராயணன், எஸ். ஜே. சூரியா, ஆர். கே. சுந்தர் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "After Jigarthanda, it's Iraivi for Karthik Subbaraj". The New Indian Express. 11 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Subbaraj teams up with 'maverick' Kumar again". The New Indian Express. 22 டிசம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Heavy Jigarthanda hangover in Karthik Subbaraj's next". Behindwoods. 16 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)