உள்ளடக்கத்துக்குச் செல்

ரம்யா நம்பீசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரம்யா நம்பீசன்
பிறப்புரம்யா நம்பீசன்
கொச்சி, கேரளா, இந்தியா
பணிநடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2000 – தற்போது

ரம்யா நம்பீசன் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் 1996இல் காத்தபுருசன் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகையானார்.

திரைப்படம்

[தொகு]

நடிகையாக

[தொகு]
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2000 சயனம் மலையாளம்
2005 ஒரு நாள் ஒரு கனவு வனஜா தமிழ்
ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்) தமிழ்
2010 ஆட்டநாயகன் ராதிகா தமிழ்
2011 டிராபிக் சுவேதா மலையாளம்
இளைஞன் (திரைப்படம்) ரம்யா தமிழ்
குள்ளநரிக் கூட்டம் பிரியா தமிழ்
பீட்சா (திரைப்படம்) அனு தமிழ்
2014 டமால் டூமீல் தமிழ் தயாரிப்பில்
ரெண்டாவது படம் கயல்விழி தமிழ் தயாரிப்பில்
முறியடி ராதிகா தமிழ் தாமதம்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்யா_நம்பீசன்&oldid=3921601" இலிருந்து மீள்விக்கப்பட்டது