உள்ளடக்கத்துக்குச் செல்

ரெண்டாவது படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெண்டாவது படம்
இயக்கம்சி. எஸ். அமுதன்
கதைசி. எஸ். அமுதன்
இசைகண்ணன்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரெண்டாவது படம் 2013 ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இதனை சி. எஸ். அமுதன் இயக்கினார். இதில் களவாணி படத்தில் அறிமுகமான விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில் நிதிச் சிக்கலால் வெளியிடப்படாமல் உள்ளது.

நடிகர்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெண்டாவது_படம்&oldid=3686816" இலிருந்து மீள்விக்கப்பட்டது