உள்ளடக்கத்துக்குச் செல்

திரீ ரோசஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரீ ரோசஸ்
படிமம்:திரீ ரோசஸ் (திரைப்படம்).jpg
இயக்கம்பரமேஸ்வர்
தயாரிப்புரம்பா
இசைகார்த்திக் ராஜா
நடிப்புரம்பா
சோதிகா
லைலா
ஒளிப்பதிவுராஜேந்திரன்
நிராவ்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்இன்போகஸ் லிமிடெட்
வெளியீடுசெப்டம்பர் 27, 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

திரீ ரோசஸ் 2003ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இயக்கியவர் பரேமேஸ்வர். இத்திரைப்படத்தில் சோதிகா, லைலா, ரம்பா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். நகைச்சுவை நடிகர்களான விவேக், ஊர்வசி ஆகியோரும் நடித்திருந்தனர்.

கதாப்பாத்திரம்

[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரீ_ரோசஸ்_(திரைப்படம்)&oldid=3931600" இலிருந்து மீள்விக்கப்பட்டது