உள்ளடக்கத்துக்குச் செல்

சாது மிரண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாது மிரண்டா
இயக்கம்சித்திக்
கதைசித்திக்
லால்
இசைதீபக் தேவ்
நடிப்புபிரசன்னா
அப்பாஸ்
காவ்யா மாதவன்
கருணாஸ்
கோட்டா சீனிவாச ராவ்
கலையகம்அல்கா பிலிம்ஸ் காப்ரேசன்ஸ்
வெளியீடுபிப்ரவரி 8, 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாது மிரண்டா 2008ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை சித்திக் இயக்கியிருந்தார், பிரசன்னா, காவ்யா மாதவன், அப்பாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]

இத்திரைப்படம் 1995ல் வெளிவந்த மலையாளத் திரைப்படமான மன்னார் மாதாய் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மறு ஆக்கமாகும். இத்திரைப்படத்தில் உதவி ஆசிரியராக சித்திக் பணியாற்றினார்[2]

நடிகர்கள்

[தொகு]
சிறப்புத் தோற்றம்:

விமர்சனம்

[தொகு]

பிலிமிபீட் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "படத்தை ஆரம்பித்துவிட்ட பிறகு அதை சீரியஸ் ஆக்ஷன் கதையாகக் கொண்டு போவதா அல்லது சிரிப்புத் தோரணமாகக் கட்டுவதா என்ற மகா குழப்பத்தில் மாட்டிக் கொண்டார் போலிருக்கிறது இயக்குநர்.... சாதுமிரண்டா - 'மிரிண்டா' அளவுக்கு இல்லை, சாதாரண 'கோலி' சோடா!"[3]

சான்றுகள்

[தொகு]
  1. "Mr. Timid gets tough". தி இந்து. 29 February 2008 இம் மூலத்தில் இருந்து 29 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080229192633/http://www.hindu.com/cp/2008/02/29/stories/2008022950010100.htm. பார்த்த நாள்: 9 March 2008. 
  2. "Movie Review: Sadhu Miranda". சிஃபி. Archived from the original on 24 திசம்பர் 2013. Retrieved 30 December 2010.
  3. Staff (2008-02-09). "சாது மிரண்டா - விமர்சனம்". tamil.filmibeat. Retrieved 2025-06-01.

வெளியிணைப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=சாது_மிரண்டா&oldid=4284949" இலிருந்து மீள்விக்கப்பட்டது