காவ்யா மாதவன்
தோற்றம்
காவ்யா மாதவன் | |
|---|---|
| பிறப்பு | காவ்யா மாதவன் |
| இருப்பிடம் | தம்மனம், கொச்சி, கேரளம், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| இனம் | மலையாளி |
| குடியுரிமை | இந்தியர் |
| பணி | திரைப்பட நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1991 – தற்போதுவரை |
| வாழ்க்கைத் துணை | நிசால் (மணமுறிவு) (பிப் 2009–சூன் 2009) திலிப் (2016 - நடப்பு)[1] |
காவ்யா மாதவன் ஒரு மலையாள, தமிழ்த் திரைப்பட நடிகை. பூக்காலம் வரவாயி (1991), அழகிய ராவணன் (1996) உட்பட்ட திரைப்படங்களில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். சந்திரனுதிக்குன்ன திக்கில் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியானார்.
விருதுகள்
[தொகு]| விருது | ஆண்டு | பொருள் | திரைப்படம் |
|---|---|---|---|
| பிலிம் க்ரிட்டிக்ஸ் அவார்டு | 2000 | துணை நடிகைக்கான விருது | சந்திரனுதிக்குன்ன திக்கில் |
| பரதன் அவார்டு | 2000 | நவாகத பிரதிபா | சந்திரனுதிக்குன்ன திக்கில் |
| ஏஷ்யாநெற் பிலிம் அவார்டு | 2000 | சிபெசல் ஜூறி விருது | கொச்சு கொச்சு சந்தோஷங்கள், மதுரனொம்பரக்காற்று |
| கேரள சினிமா ப்ரேக்சக அவார்டு | மோனிஷா விருது | ||
| அட்லஸ் பிலிம் அவார்டு | 2001 | மிகச் சிறந்த துணை நடிகை | கொச்சு கொச்சு சந்தோஷங்கள் |
| மாத்ருபூமி மெடிமிக்ஸ் அவார்டு | 2002 | மக்கள் மனம் கவர்ந்த நடிகை | மிகச் சிறந்த இணையர் (திலீப் உடன்) |
| நாலாமது ராஜு பிலாக்காட் அவார்டு | 2003 | சிறந்த நடிகை | ஊமப்பெண்ணின் உரியாடாப்பய்யன் |
| சம்ஸ்தான சர்க்கார் அவார்டு | 2004 | சிறந்த நடிகை | பெருமழக்காலம் |
| சம்ஸ்தான சர்க்கார் அவார்டு[1] | 2010 | சிறந்த நடிகை | கத்தாம |