சாமுராய் (திரைப்படம்)
Appearance
சாமுராய் | |
---|---|
இயக்கம் | பாலாஜி சக்திவேல் |
தயாரிப்பு | எஸ். ஸ்ரீராம் |
கதை | பட்டுக்கோட்டை பிரபாகர் பாலாஜி சக்திவேல் |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | விக்ரம் நாசர் வடிவுக்கரசி சின்னி ஜெயந்த் |
ஒளிப்பதிவு | சேது ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
வெளியீடு | 2002 |
ஓட்டம் | 140 நிமிடங்கள். |
சாமுராய் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், அனிதா, நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.