இசை (திரைப்படம்)
இசை | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். ஜே. சூர்யா |
தயாரிப்பு | சுப்பையா விக்டர் ராஜ் பாண்டியன் எஸ். ஜே. சூர்யா |
கதை | எஸ். ஜே. சூர்யா |
இசை | எஸ். ஜே. சூர்யா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சௌந்தரராஜன் |
படத்தொகுப்பு | கே.எம்.ரியாஸ் |
கலையகம் | எஸ்எஸ் புரொடக்ஷன்ஸ் |
விநியோகம் | அன்னை மேரி மாதா கிரியேஷன்ஸ் |
வெளியீடு | சனவரி 30, 2015[1] |
ஓட்டம் | 190 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இசை எஸ். ஜே. சூர்யா இயக்கி, நடித்து மற்றும் இசையமைத்த ஓர் தமிழ் திகில் திரைப்படமாகும். இது 2015-ஆம் ஆண்டு ஜனவரி 30 ல் வெளிவந்தது. படத்தை எழுதி, இயக்கிய எஸ். ஜே. சூரியா கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சாவித்திரி எனும் புதுமுக நாயகியை அறிமுகம் செய்துள்ளார். 25 மே 2012 அன்று படப்பிடிப்பு ஆரம்பமானது. நவம்பர் 16, 2014 அன்று இசை படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.[2]
நடிகர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.kollyinsider.com/2015/01/sj-suryahs-isai-releasing-world-wide-on.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-02-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-31 அன்று பார்க்கப்பட்டது.