திருநெல்வேலி (2000 திரைப்படம்)
Appearance
திருநெல்வேலி | |
---|---|
இயக்கம் | பாரதிகண்ணன் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு ரோஜா அலெக்ஸ் சந்திரசேகர் ஜீவன் கரண் நெல்லை சிவா பொன்னம்பலம் எஸ். எஸ். சந்திரன் சக்திகுமார் உதயா வினு சக்ரவர்த்தி சித்தாரா மனோரமா விந்தியா விவேக் |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருநெல்வேலி (Thirunelveli) 2000 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபு நடித்த இப்படத்தை பாரதி கண்ணன் இயக்கினார். இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திருநெல்வேலி / Thirunelveli (2000)". Screen 4 Screen. Archived from the original on 11 January 2023. பார்க்கப்பட்ட நாள் 11 January 2023.
- ↑ "Thirunelveli (Original Motion Picture Soundtrack) by Ilaiyaraaja". Apple Music. 6 September 1999. பார்க்கப்பட்ட நாள் 11 January 2023.
- ↑ "Thirunelveli Songs". Raaga.com. Archived from the original on 17 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.