மிர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிர்ச்சி
இயக்குனர்கொரட்டல சிவா
தயாரிப்பாளர்வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி
கதைகொரட்டல சிவா
திரைக்கதைகொரட்டல சிவா
இசையமைப்புதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புபிரபாஸ்
சத்யராஜ்
அனுஷ்கா
ரிச்சா கங்கோபாத்யாய்
நதியா
ஆதித்யா
பிரம்மானந்தம்
கலையகம்யூவி கிரியேசன்ஸ்
விநியோகம்கிரேட் இந்தியா பிலிம்ஸ் (உலகநாடுகளில்)[1]
வெளியீடு8 பெப்ரவரி 2013 (2013-02-08)
கால நீளம்161  நிமிடங்கள்
நாடுஇந்தியாவின் கொடி இந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவுIndian Rupee symbol.svg30 கோடி[2]
மொத்த வருவாய்Indian Rupee symbol.svg106 கோடி நிகர இலாபம்)[2]

மிர்ச்சி 2013 ஆவது ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கொரட்டல சிவா இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரிச்சா கங்கோபாத்யாய். சத்யராஜ், ஆதித்யா மற்றும் நதியா ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. "Great India Films bags Prabhas's Mirchi Overseas Rights". timesofap.com. பார்த்த நாள் 4 November 2012.
  2. 2.0 2.1 "mirchi 100 days record | New Telugu News". newtelugunews.com. பார்த்த நாள் 2014-01-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்ச்சி&oldid=2706761" இருந்து மீள்விக்கப்பட்டது