என்னை தாலாட்ட வருவாளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என்னை தாலாட்ட வருவாளா
இயக்கம்கே. எசு. ரவீந்திரன்
தயாரிப்புபி. எம். வெடிமுத்து
இசைஎம். அபினிராம்
நடிப்புஅஜித் குமார்
ரேஷ்மா
விக்னேஷ்
அமர் சித்திக்
ஒளிப்பதிவுமகி நடேஷ்
படத்தொகுப்புவி. எம். உதயசங்கர்
கலையகம்முத்தாலயா பிலிம்சு
வெளியீடுமார்ச்சு 21, 2003 (2003-03-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என்னை தாலாட்ட வருவாளா 2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கே. எஸ். ரவிந்தரன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், மற்றும் முன்னணி கதாபாத்திரத்தில் விக்னேஷ், மற்றும் நடிகை ரேஷ்மாவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அப்னிராம் இசை அமைத்துள்ளார். 1996ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோதும் ஒரு சில காரணங்களால் 2003 மார்ச்சில் வெளிவந்தது.

நடிகர்கள்[தொகு]