ஆர். நீலகண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலகண்டன் என்ற நீலு
NEELU (Actor).jpg
பிறப்புசூலை 26, 1936(1936-07-26)
மஞ்சேரி, கேரளா[1]
இறப்பு10 மே 2018(2018-05-10) (அகவை 81)
சென்னை, தமிழ்நாடு[2]
செயற்பாட்டுக்
காலம்
1960–2018
அறியப்படுவதுநாடக நடிகர் / திரைப்பட நடிகர்

ஆர். நீலகண்டன் (என்ற) நீலு (R. Neelakantan (20 சூலை 1936 – 10 மே 2018), 1960 முதல் 2018 வரை மேடை நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் குணசித்திரம் மற்றும் சிரிப்பு வேடங்களில் நடித்த நடிகர் ஆவார்.

நீலு எனும் பெயரில் 7,000 மேடை நாடகங்களிலும், 160 திரைப்படங்களிலும் நடித்தவர். முதுமையின் காரணமாக 10 மே 2018 அன்று சென்னையில் காலமானார்.[3]

இவர் கிரேசி மோகன் எழுதிய பல மேடை நாடகங்களில் நடித்தவர்.

நடித்த சில திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._நீலகண்டன்&oldid=3592979" இருந்து மீள்விக்கப்பட்டது