மஞ்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சேரி என்னும் ஊர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலப்புறம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான வியாபாரத் தலங்களில் ஒன்று. இது ஏறநாடு வட்டத்திற்கு உட்பட்டது. இந்த வட்டத்தின் தலைமையகம் மஞ்சேரியில் உள்ளது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சேரி&oldid=1694241" இருந்து மீள்விக்கப்பட்டது