பெரிந்தல்மண்ணை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் பெரிந்தல்மண்ணை வட்டமும் ஒன்று. இது பெரிந்தல்மண்ணை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்டது. கீழ்க்கண்ட ஊர்கள் அனைத்தும் இந்த வட்டத்திற்கு உட்பட்டவை.

சான்றுகள்[தொகு]