மேலாற்றூர்
Appearance
மேலாற்றூர் என்னும் ஊராட்சி, கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் பெரிந்தல்மண்ணை வட்டத்தில் உள்ளது. இது கடலுண்டி ஆற்றிற்கு அருகில் உள்ளத். கோழிக்கோடு-பாலக்காடு சாலை, இந்த ஊரின் வழியாக செல்கிறது. இது 27.24 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 19,990 மக்கள் வசிக்கின்றனர்.
வான்வழிப் போக்குவரத்துக்கு கோழிக்கோட்டுக்கோ, கோயம்புத்தூருக்கோ செல்லலாம்.
சுற்றியுள்ள இடங்கள்
[தொகு]- கிழக்கு - பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அலநல்லூர் ஊராட்சி
- மேற்கு – கீழாற்றூர் ஊராட்சி
- தெக்கு - வெட்டத்தூர், கீழாற்றூர் ஊராட்சிகளும், பாலக்காடு மாவட்டத்தில் அலநல்லூர் ஊராட்சி
- வடக்கு – கீழாற்றூர், எடப்பற்றா ஊராட்சிகள்
வார்டுகள்
[தொகு]- எடயாற்றூர்
- மனழி
- ஒலிப்புழை
- புல்லிக்குத்து
- கிழக்கும்பாடம்
- மேலாற்றூர்
- சந்தப்படி
- உச்சாரக்கடவு
- காஞ்ஞிரம்பாறை
- ஐலக்கரை
- வேங்ஙூர்
- வளயப்புறம்
- கொடக்காடஞ்சேரி
- செம்மாணியோடு
- பூக்குன்னு
- காட்டுச்சிறை
சான்றுகள்
[தொகு]- http://www.india9.com/i9show/Melattur-Railway-Station-70924.htm
- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/melatturpanchayat பரணிடப்பட்டது 2013-11-30 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001