பொன்னானி வட்டம்
Appearance
பொன்னானி வட்டம் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. இதன் தலைமையகம் பொன்னானி என்னும் நகரத்தில் உள்ளது.
ஊராட்சிகள்
[தொகு]இந்த வட்டத்திற்கு உட்பட்ட பதினொன்று ஊராட்சிகளை கீழே காணவும்.
- பெரும்படப்பு
- வெளியங்கோடு
- மாறஞ்சேரி
- ஆலங்கோடு
- நன்னமுக்கு
- எழுவத்திருத்தி
- வட்டங்குளம்
- எடப்பாள்
- தவனூர்
- காலடி
- பொன்னானி