கோட்டக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோட்டக்கல் (கோட்டைக்கல்)
நேர வலயம் IST

கோட்டக்கல் என்னும் ஊர், கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மலப்புறத்தில் இருந்து 12 கி.மீ தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. கோட்டை அமைந்துள்ள இடம் என்ற பொருளில் கோட்டக்கல் (கோட்டைக்கல்) எனப் பெயர் பெற்றது.

போக்குவரத்து[தொகு]

வான்வழிப் போக்குவரத்திற்கு கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்ல வேண்டும். இங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திரூரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை-17, கோட்டக்கல் வழியாக செல்கிறது.

கோட்டக்கல்லில் "கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலை" எனும் வைத்தியசாலை அமைந்துள்ளது.

சான்றுகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kottakkal
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டக்கல்&oldid=1855392" இருந்து மீள்விக்கப்பட்டது