குறுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வைகாசியில் விதைத்து இரண்டு மாதத்தில் அறுவடையாகும் கறுப்பு நெல் வகை குறுவையாகும். குறுவை என்றால் குறைந்த என்னும் அர்த்தமாவதால் குறுவை என்பது குறைந்த காலத்தில் விளைவிக்கப்படும் பயிராகும்.[1]

  1. Season and Varieties
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுவை&oldid=2168669" இருந்து மீள்விக்கப்பட்டது