கல்யாண சமையல் சாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்யாண சமையல் சாதம்
இயக்கம்ஆர். எஸ். பிரசன்னா[1]
கதைஆர்.எஸ். பிரசன்னா
நடிப்பு
விநியோகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுடிசம்பர் 6, 2013
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கல்யாண சமையல் சாதம் குறும்படங்களின் மூலம் விருது குவித்த ஆர்.எஸ். பிரசன்னா இயக்கி வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம். இப்படம் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ளது.

கல்யாண சமையல் சாதம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகி உள்ளது. ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ தமிழ்த் திரைப்படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் மற்றும் ஆனந்த் கோவிந்தன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சிவி குமார் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார்.[2] ஆர். பிரசன்னா இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். இசையமைப்பாளர் அரோராவிற்கும் இது முதல் படம். திரைப்படம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண_சமையல்_சாதம்&oldid=2704235" இருந்து மீள்விக்கப்பட்டது