கண்ணன் ஒரு கைக்குழந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணன் ஒரு கைக்குழந்தை
இயக்கம்என். வெங்கடேஷ்
தயாரிப்புதிருப்பூர் மணி
விவேகானந்தா பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சுமித்ரா
வெளியீடுசெப்டம்பர் 8, 1978
நீளம்3632 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணன் ஒரு கைக்குழந்தை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணன்_ஒரு_கைக்குழந்தை&oldid=3889763" இலிருந்து மீள்விக்கப்பட்டது