தீனா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தீனா
இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்பாளர் ஜெய பிரசாந்த். என்
கதை ஏ. ஆர். முருகதாஸ்
நடிப்பு அஜித் குமார்
சுரேஷ் கோபி
லைலா
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு அரவிந்த்
படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்
கலையகம் விஜயம் சினி கம்பைன்சு
வெளியீடு சனவரி 14, 2001 (2001-01-14)
கால நீளம் 167 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்

தீனா அஜீத் குமார் நடித்து 2001ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுரேஷ் கோபி, லைலா போன்றோர் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத்தான் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தயாரிப்பு[தொகு]

ஏ. ஆர். முருகதாஸ் இயக்குநர் எஸ். ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணிபுரியும்பொழுதே நடிகர் அஜித் குமாரிடம் இப்படத்தில் லைலா மற்றும் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடிக்க சம்மதம் பெற்றார்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

தீனா
பாடல்கள் :யுவன் சங்கர் ராஜா
வெளியீடு 23 திசம்பர் 2000
ஒலிப்பதிவு 2000
இசைப் பாணி திரைப்பட பாடல்கள்
நீளம் 25:32
இசைத்தட்டு நிறுவனம் டிப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
இசைத் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா காலக்கோடு
ரிஷி
(2000)
தீனா
(2001)
துள்ளுவதோ இளமை
(2001)

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா ஆவார். திசம்பர் 2000 அன்று வெளியான இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பான வெற்றிப் பாடல்களாகும். யுவன் சங்கர் ராஜா தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்ள அவருக்கு இத்திரைப்படம் உதவியது.

எண் பாடல் பாடியவர்கள் நீளம்
1 "என் நெஞ்சில் நீங்களானே" ஹரிஷ் ராகவேந்திரா 4:22
2 "காதல் வெப்சைட் ஒன்று" சங்கர் மகாதேவன், ஹரிணி, டிம்மி 5:35
3 "நீ இல்லை என்றால்" பவதாரிணி, முருகன் 5:27
4 "சொல்லாமல் தொட்டுச் செல்லும்" ஹரிஹரன் 5:19
5 "வத்திக்குச்சி பத்திக்காதடி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:45

வகை[தொகு]

அதிரடித் திரைப்படம்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://ajithkumar.free.fr/derniere08.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீனா_(திரைப்படம்)&oldid=2234277" இருந்து மீள்விக்கப்பட்டது