உள்ளடக்கத்துக்குச் செல்

பாதபூஜை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாத பூஜை
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புமா. அன்பழகன்
காசிராம் பிக்சர்ஸ்
கதைகலை ஞானம்
திரைக்கதைஏ. பீம்சிங்
வசனம்பனசை மணியன்
இசைஜெய விஜயா
நடிப்புசிவகுமார்
ஜெயசித்ரா
படத்தொகுப்புபி. எஸ். மணி
வெளியீடுசெப்டம்பர் 19, 1974
நீளம்3690 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாத பூஜை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மா. அன்பழகன் தயாரித்து ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-166. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
  2. Author, Guest (2026-04-26). "'புதுமைத் தேனீ' மறைந்தது". Hindu Tamil Thisai. Retrieved 2026-04-27. {{cite web}}: |last= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதபூஜை&oldid=4525021" இலிருந்து மீள்விக்கப்பட்டது