சூர்யவம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சூர்யவம்சம்
இயக்குனர் விக்ரமன்
தயாரிப்பாளர் R.B.சௌத்ரி
நடிப்பு சரத்குமார்,
ராதிகா,
தேவயானி,
மணிவண்ணன் ,
R.சுந்தர்ராஜன்,
குமரேசன்,
பிரியா ராமன்
இசையமைப்பு S.A.ராஜ்குமார்
வெளியீடு 1997
மொழி தமிழ்

சூர்யவம்சம், 1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க, விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் இரு வேடங்களில் (தந்தை மற்றும் மகன்) நடித்து இருந்தார். இவருடன் ராதிகா, தேவயானி, மணிவண்ணன், R.சுந்தர்ராஜன், பிரியா ராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தின் வெற்றியை பார்த்து பிரமித்து போன அமிதாப்பச்சன் இதன் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார்.

கதை[தொகு]

பாடல்கள்[தொகு]

சூர்யவம்சம் திரைப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

வரிசை பாடல் பாடகர்கள் படமாக்கம் நீளம் (நி:நொ) எழுதியது குறிப்பு
1 ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (ஆண்) ஹரிஹரன் 4:09
2 காதலா காதலா ஹரிஹரன், ஸ்வர்ணலதா 4:38
3 சலக்கு சலக்கு அருண் மொழி, சுஜாதா 4:01
4 ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (பெண்) சுஜாதா 3:56
5 நட்சத்திர ஜன்னலில் மனோ, சுனந்தா 4:55
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யவம்சம்&oldid=1496558" இருந்து மீள்விக்கப்பட்டது