உள்ளடக்கத்துக்குச் செல்

வேலும் மயிலும் துணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலும் மயிலும் துணை
இயக்கம்இரா. சங்கரன்
தயாரிப்புஇராமநாராயணன்
ஸ்ரீ தேவி பிரியா பிலிம்ஸ்
விஜயலக்ஸ்மி
சுப்ரமணியம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகுமார்
ஸ்ரீபிரியா
ராதிகா
வெளியீடுமார்ச்சு 23, 1979
நீளம்3956 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வேலும் மயிலும் துணை (Velum Mayilum Thunai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கண்ணதாசனும் வாலியும் எழுதியிருந்தனர்.[3]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆதாரம் நீயே கணபதி"  சீர்காழி எஸ். கோவிந்தராஜன் பெங்களூர் இரமணி அம்மாள்  
2. "கக கக கந்தனே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:30
3. "பாண்டிய மன்னனின் ராஜகுமாரி"  வாணி ஜெயராம் 4:36
4. "வேலும் மயிலும் துணை"  கே. வீரமணி 4:06

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "வேலும் மயிலும் துணை". கல்கி. 22 April 1979. p. 29. Archived from the original on 28 July 2022. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  2. Kolappan, B. (2018-05-11). "Comedian Neelu is no more". தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210518170930/https://www.thehindu.com/news/cities/chennai/comedian-neelu-is-no-more/article23842256.ece. 
  3. "Velum Mayilum Thunai". Tamil Songs Lyrics. Archived from the original on 1 October 2021. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலும்_மயிலும்_துணை&oldid=3941434" இலிருந்து மீள்விக்கப்பட்டது