உள்ளடக்கத்துக்குச் செல்

முகமது பின் துக்ளக் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது பின் துக்ளக்
முகமது பின் துக்ளக்
இயக்கம்சோ
தயாரிப்புபிரஸ்டிஜ் பிரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசோ
மனோரமா
வெளியீடுமார்ச்சு 5, 1971
ஓட்டம்.
நீளம்3739 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முகமது பின் துக்ளக் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இது 1968ல் சோ இயக்கத்தில் அங்கத நாடகமாக அரங்கேறிய பின் வெளிவந்த திரைப்படம்.[1][2] இத்திரைப்படத்தில் சோ, மனோரமா, உஷா நந்தினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-22. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
  2. http://www.tamilvu.org/courses/degree/d051/d0514/html/d05143l5.htm