உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயிரம் பொய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரம் பொய்
ஆயிரம் பொய்
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புவேணுகோபால்
வித்யா மூவீஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
வாணிஸ்ரீ
வெளியீடுசூலை 11, 1969
ஓட்டம்.
நீளம்4570 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆயிரம் பொய் (Aayiram Poi) 1969 ஆம் ஆண்டு சூலை மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"காவேரி தண்ணியில் குளிச்சவடி" மனோரமா எல். ஆர். ஈஸ்வரி 04:23
"புலவர் சொன்னதும் பொய்யே" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:45
"தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில்" பி. சுசீலா 03:32
"தமிழ் விடு தூது" தாராபுரம் சுந்தரராஜன் , மனோரமா 04:06

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aayiram Poi (1969)". Screen 4 Screen. Archived from the original on 9 January 2024. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.
  2. "Aayiram Poi (1969) Screen4Screen". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-29.
  3. "Aayiram Poi songs". Tamil Songs Lyrics. Archived from the original on 7 ஆகத்து 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிரம்_பொய்&oldid=3958243" இலிருந்து மீள்விக்கப்பட்டது