ராஜா ராஜாதான்
தோற்றம்
| ராஜா ராஜாதான் | |
|---|---|
| இயக்கம் | ஈ. இராமதாஸ் |
| தயாரிப்பு | நிவாஸ் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | ராமராஜன் கவுதமி செந்தில் கவுண்டமணி உசிலைமணி ஸ்ரீவித்யா கோவை சரளா மனோரமா நாகேஷ் விஜயகுமார் வாணி சத்யா பசி நாராயணன் |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராஜா ராஜாதான் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன், நடித்த இப்படத்தை ஈ. இராமதாஸ் இயக்கினார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Raaja Raajathan Vinyl LP Records". ebay. Retrieved 2014-02-04.