மாயவன் (திரைப்படம்)
Appearance
மாயவன் | |
---|---|
இயக்கம் | சி. வி. குமார் |
தயாரிப்பு | சி. வி. குமார் ஸ்டுடியோ கிரீன் அபினேஷ் இளங்கோவன் |
திரைக்கதை | நளன் குமாரசாமி |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு | சந்தீப் கிசன் இலாவண்யா திரிபாதி |
ஒளிப்பதிவு | கோபி அமர்நாத் |
படத்தொகுப்பு | லியோ ஜான் பால் |
கலையகம் | திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் |
விநியோகம் | ஸ்டுடியோ கிரீன் அபி மற்றும் அபி பிக்சர்சு |
வெளியீடு | திசம்பர் 14, 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாயவன் (Mayavan) 2017 ஆவது ஆண்டில் வெளியாகவுள்ள ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அறிவியல் புனைவு திகில் திரைப்படமான இதனை சி. வி. குமார் எழுதி இயக்கி தயாரித்துள்ளார்.[1] சந்தீப் கிசன், இலாவண்யா திரிபாதி ஆகியோர் முக்கிய வேடங்களிலும், டேனியல் பாலாஜி, ஜாக்கி செராப் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.[2] ஜிப்ரான் இசையமைத்த இத்திரைப்படம் 2016 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]- சந்தீப் கிசன்
- இலாவண்யா திரிபாதி
- ஜாக்கி செராப்
- டேனியல் பாலாஜி
- ஜெயப்பிரகாசு
- பகவதி பெருமாள்
- மைம் கோபி
- அக்சரா கௌடா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "“Tamil cinema is going to witness bright future” – CV Kumar" (in en-US). Top 10 Cinema. 2017-04-18 இம் மூலத்தில் இருந்து 2017-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170419002834/https://www.top10cinema.com/article/42232/tamil-cinema-is-going-to-witness-bright-future-cv-kumar.
- ↑ "Mayavan based on brain cell thriller?" (in en-US). Top 10 Cinema. 2017-04-12 இம் மூலத்தில் இருந்து 2017-04-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170413071025/https://www.top10cinema.com/article/42158/mayavan-based-on-brain-cell-thriller.