விஜய் விருதுகள் (விருப்பமான இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜய் விருதுகள் (விருப்பமான பாடல்) எனப்படும் விருது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் அந்த ஆண்டில் நன்கு மக்களால் விரும்பப்பட்ட பாடலுக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது பொது வாக்கெடுப்பு மூலம் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருது.

பட்டியல்[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவர்கள்
  • ரவிக்குமார்(தசாவதாரம்)
  • சசிக்குமார்(சுப்பிரமணியபுரம்)
  • வெங்கட் பிரபு(சரோஜா)
  • தரணி(குருவி)
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
  • ரவிக்குமார்(ஆதவன்)
  • ஆனந்த்(அயன்)
  • சமுத்திரக்கணி(நாடோடிகள்)
  • சுசி கனேசன்(கந்தசாமி)
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
  • கௌதம் மேனன்(வின்னைத்தாண்டி வருவாயா)
  • அரி(சிங்கம்)
  • மனிரத்னம்(ராவணன்)
  • லிங்குசாமி(பையா)

மேற்கோள்கள்[தொகு]