ஆயிரம் பூக்கள் மலரட்டும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
இயக்கம்ஈ. இராமதாஸ்
தயாரிப்புகே. மோகன் துரை
கதைஈ. ராமதாஸ்
இசைவி. எஸ். நரசிம்மன்
நடிப்புமோகன்
சீதா
ரஞ்சனி
கவுண்டமணி
ஒளிப்பதிவுதினேஷ் பாபு
படத்தொகுப்புஆர். பாஷ்கரன்
பி. கிருஷ்ண குமார்
கலையகம்மதர்லாண்ட் பிச்சர்ஸ்
விநியோகம்மதர்லாண்ட் பிச்சர்ஸ்
வெளியீடுஆகத்து 8, 1986 (1986-08-08)[1]
ஓட்டம்133 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தியா

ஆயிரம் பூக்கள் மலரட்டும் (lit. Let thousand flowers blossom) என்பது 1986 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதனை ஈ. இராமதாஸ் இயக்கியுள்ளார். கே. மோகன் துரை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் மோகன், சீதா, இரஞ்சினி மற்றும் கவுண்டமணி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு வி. எஸ். நரசிம்மன் இசையமைத்தார்.

வ. எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் காலநீளம்
1 பூமேடையோ பொன்வீணையோ எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
2 ஆயிரம் பூக்கள் பி. சுசீலா
3 மேகம் அந்த மேகம் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
4 நேத்து உன்ன பாத்து எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]