தங்க மகன் (2015 திரைப்படம்)
தோற்றம்
தங்க மகன் | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | வேல்ராஜ் |
தயாரிப்பு | தனுஷ் ஜி. என். அன்புச் செழியன் |
கதை | வேல்ராஜ் |
இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | தனுஷ் சமந்தா ருத் பிரபு எமி ஜாக்சன் |
ஒளிப்பதிவு | ஏ. குமரன் |
படத்தொகுப்பு | எம். வி. ராஜேஷ்குமார் |
கலையகம் | உன்டர்பேர் பிலிம்சு கோபுரம் பிலிம்சு |
விநியோகம் | சிறீ கிரீன் புரொடக்சன்சு |
வெளியீடு | டிசம்பர் 18, 2015[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தங்க மகன் என்பது வேல்ராஜ் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியாகிய ஒரு தமிழ்த் திரைப்படமாகும். தனுஷ், சமந்தா ருத் பிரபு, எமி ஜாக்சன் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2015 மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இத்திரைப்படம் 2015 திசம்பர் 18 அன்று வெளியாகியது.[1]
நடிகர்கள்
[தொகு]- தனுஷ் - தமிழ்
- எமி ஜாக்சன் - ஏமா இடிசோசா
- ஹேமத் பிரபு - மனோசதி
- சமந்தா ருத் பிரபு - யமுனா
- ராதிகா
- சதிஷ்
- கே. எஸ். ரவிக்குமார்
- ஜெயப்பிரகாஷ்
- எம். எஸ். பாஸ்கர்
ஒலிப்பதிவு
[தொகு]தங்க மகன் | ||||
---|---|---|---|---|
இசையமைப்பாளர்
| ||||
வெளியீடு | Error: All values must be integers (help) | |||
ஒலிப்பதிவு | 2015 | |||
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் | |||
நீளம் | 13:44 | |||
இசைத்தட்டு நிறுவனம் | சோனி மியூசிக் இந்தியா | |||
இசைத் தயாரிப்பாளர் | அனிருத் ரவிச்சந்திரன் | |||
அனிருத் ரவிச்சந்திரன் காலவரிசை | ||||
|
அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் 2015 நவம்பர் 27 அன்று வெளியாயின.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | உருவாக்கம் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஓ ஓ" | தனுஷ் | தனுஷ், நிகிதா காந்தி | 4:36 | ||||||
2. | "என்ன சொல்ல" | தனுஷ் | சுவேதா மோகன் | 3:36 | ||||||
3. | "தக் பக்" | தனுஷ் | அனிருத் ரவிச்சந்திரன் | 2:34 | ||||||
4. | "ஜோடி நிலவே" | தனுஷ் | தனுஷ், சுவேதா மோகன் | 2:58 | ||||||
மொத்த நீளம்: |
13:44 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Dhanush's Thangamagan to release on December 18!". Bollywood life. Retrieved 2015-10-19.