பகைவன்
Appearance
பகைவன் | |
---|---|
இயக்கம் | ரமேஷ் பாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | வி. சுந்தர் |
இசை | தேவா |
நடிப்பு | அஜித் குமார் சத்யராஜ் அஞ்சலா ஜவேரி |
ஒளிப்பதிவு | டி. சங்கர் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | விசுவாஸ் பிலிம்சு |
வெளியீடு | 1 ஆகஸ்டு 1997 |
ஓட்டம் | 142 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பகைவன் 1997ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்களில் அஜித் குமார், சத்யராஜ், அஞ்சலா ஜவேரி நடித்து உள்ளனர். இந்தப் படத்தில் ரஞ்சிதா, நாகேஷ், கே. எஸ். ரவிக்குமார், விவேக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது.
நடிகர்கள்
[தொகு]- சத்யராஜ்
- அஜித் குமார்
- அஞ்சலா ஜவேரி
- ரஞ்சிதா
- நாகேஷ்
- கே. எஸ். ரவிக்குமார்
- மன்சூர் அலி கான்
- பாபு ஆண்டனி
- டெல்லி கணேஷ்
- விவேக்
- தாமு