உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சலா ஜவேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சலா ஜவேரி

பிறப்பு ஏப்ரல் 20, 1972 (1972-04-20) (அகவை 52)[1]
இந்தியா மும்பை , இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1997-தற்போது

அஞ்சலா சவேரி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவர் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ்த் திரையுலகில் நடித்துள்ளார். இவர் லண்டனில் பிறந்தவர்.மருத்துவ கல்லூரி மாணவியான இவர் படித்துக் கொண்டிருக்கும்போதே ஹிமாலய புத்ரா என்ற இந்தி படத்தின் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கினார் [2].[1][2][3]

நடித்துள்ள படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1997 ஹிமாலை புத்தரா ஈஷா இந்தி
பிரேமிச்சுகொண்டம் ரா காவேரி தெலுங்கு
பகைவன் உமா தமிழ்
பேட்டாபி ஷீமா அஜ்மேரா இந்தி
Mr.& Mrs. கில்லாடி இந்தி கவுரவ வேடம்
1998 பியார் கியா தோ டர்ணா கியா உஜாலா இந்தி
சூடாலானி வுண்டி பிரியா தெலுங்கு
1999 சமரசிம்ஹா ரெட்டி அஞ்சலா தெலுங்கு
ராவோயி சந்தமாமா மேக்னா தெலுங்கு
2001 உள்ளம் கொள்ளை போகுதே ஜோதி தமிழ்
தேவி புத்ருடு சத்யவதி தெலுங்கு
பாலேவதிவி பாசு நேமாலி தெலுங்கு
துபாய் அம்மு மலையாளம்
பிரேமா சண்டாடி சீதா தெலுங்கு
2002 சோச் இந்தி கவுரவ வேடம்
2004 முஸ்கான் ஷிகா இந்தி
பஜார் (Bazaar: Market of Love, Lust and Desire) இந்தி
நாணி தெலுங்கு கவுரவ வேடம்
ஷங்கர் தாதா MBBS]] தெலுங்கு கவுரவ வேடம்
அப்துடு மஞ்சு தெலுங்கு
2005 நிகேபான் ஹிந்தி கவுரவ வேடம்
நாமண்ணா கன்னடம்
2010 இனிது இனிது ஷ்ரேயா தமிழ் கவுரவ வேடம்
2012 லைப் இஸ் பியுட்டிபுல் மாயா தெலுங்கு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "#WhereAreThey Series: Grew up in England, so Indian cinema was always intriguing, says Anjala Zaveri". Hindustan Times (in ஆங்கிலம்). 11 October 2021. பார்க்கப்பட்ட நாள் 20 November 2021.
  2. "Remember 90s hottie Anjala Zaveri? The 48-year-old actress hasn't changed a bit" (in en). Mid Day. 22 April 2020. https://www.mid-day.com/photos/remember-90s-hottie-anjala-zaveri-the-48-year-old-actress-hasnt-changed-a-bit/83405. 
  3. "Bollywood's Forgotten Stars: 10 Unknown facts about Salman Khan and Kajol's co-star, Anjala Zaveri". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலா_ஜவேரி&oldid=3931085" இலிருந்து மீள்விக்கப்பட்டது